துறையூர் சட்டமன்ற தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
Dec 20, Tue
திருச்சி மாவட்டம் துறையூரில் சிவாலய திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கே என் நேரு அவர்கள் தலைமை தாங்கி பேசினார் . அதில் அவர், காவிரி ஆற்றில் இருந்து முசிறி வழியாக துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கிளாந்த ஏரிக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் என்று கூறினார். திட்டம் சுமார் ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மேலும் மெடிக்கல் நா.முரளி, அண்ணாதுரை, மற்றும் துறையூர் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment