நகராட்சி லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து.
திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சி லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நகராட்சி ஓட்டுநர் காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து இதைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment