துறையூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்.
துறையூர் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் துறையூர் பாலக்கரையில் உள்ள பிரசன்ன மகாலில் நடைபெற்றது.
Comments
Post a Comment